விசாகப்பட்டினம் வாயு கசிவு வழக்கு: சி.இ.ஓ. உள்பட 12 பேர் கைது

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Vizag gas leak: 12 incuding CEO, two directors of LG Polymers arrested

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு சம்பவத்தில் இரு இயக்குனர்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவைச் சேர்ந்த, எல்.ஜி.,பாலிமர்ஸ் நிறுவனம், ஆந்திராவில், விசாகப்பட்டினம் அருகே, கோபாலபட்டினத்தில், பாலிஸ்டிரைன் உள்ளிட்ட ரசாயனப் பொருட்களை தயாரித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, ஆறு வாரங்களாக மூடியிருந்த இத்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.


latest tamil news
சம்பவத்தன்று மே,7ம் தேதி அதிகாலை, 2:30 மணியளவில், இதிலிருந்து திடீரென விஷ வாயு கசிந்து, சுற்றுப்புறங்களில் பரவியது. இதில் மூச்சுத் திணறி, 12 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து ஆராய ஆந்திர அரசு அமைத்துள்ள குழு தனது 4 ஆயிரம் பக்க ஆய்வறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையின்படி ஆலையின் இரு தொழில்நுட்ப இயக்குனர்கள், தலைமை நிர்வாகி உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஜூலை-202006:14:48 IST Report Abuse
தல புராணம் கமிஷன் இன்னும் வரலன்னு தெரியுது.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
08-ஜூலை-202004:27:27 IST Report Abuse
B.s. Pillai Such harmful factories should not have been given approval in the neighbourhood of big towns or cities, with proper cover of green layer surrounding it so that the spread of any harmful gas is detected and there is sufficinet time to warnthe surrounding human habitant areas. Moreover, the tachnical Engineers working in these factories should have installed all the safety equipments, irrespective of the cost of installing such safety instruments. Such calamities happen only because these officers compromise the safety protective instruments because of its high cost. The factory inspector of the State Government is also equally responsible for failed to report such irregularities in the installation process. The result of such greediness and corruption is the lives of innocent poor.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X