ஆம்புலன்சை ஓட்டி சென்ற நடிகை ரோஜா செயலால் சர்ச்சை

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
நகரி: ஆந்திராவில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புதிய ஆம்புலன்சை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அவசர காலத்திற்காக 108 என்ற எண் கொண்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகரி தொகுதி ஓய்.எஸ்.ஆர்., காங்.,
Roja, actress roja, andhra pradesh, coronavirus

நகரி: ஆந்திராவில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புதிய ஆம்புலன்சை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அவசர காலத்திற்காக 108 என்ற எண் கொண்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகரி தொகுதி ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கலந்து கொண்டு தேங்காய் உடைத்து பூஜை செய்து புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
அப்போது ஆம்புலன்சை தானே சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.


latest tamil news
ஆம்புலன்சை ரோஜா ஓட்டிச்செல்லும், வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

நடிகை ரோஜாவின் இது போன்ற செயலால் பொது பயன்பாட்டிற்காக ஒப்படைக்க நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் பல மணி நேரம் காத்திருந்தன. ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜூலை-202017:15:09 IST Report Abuse
Endrum Indian இவனுங்க இவளுங்க தொட்டது விளங்காது என்று எப்போது தெரியுமோ இந்த ரசிக வெறியர்களுக்கு
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஜூலை-202005:41:43 IST Report Abuse
 Muruga Velநீங்க தொட்டு பார்த்து சொல்றீங்களா...
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
08-ஜூலை-202016:13:11 IST Report Abuse
Raman இதுவே மஸ்தான் எதாவது பண்ணியிருந்தால் உடனே சொம்புகள் பாராட்டி இருக்கும் .. இது ரோஜா செய்ததால் தினமலர் புலம்பல்.. அவ்வண்ணமே புலம்பும் ரெண்டு ருபாய் சங்கிகள்.. ஹி ஹி ஹி
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
08-ஜூலை-202010:57:11 IST Report Abuse
தமிழ்வேள் போக்குவரத்து துறை அமைச்சர் பஸ்ஸை ஒட்டி துவக்கி வைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது , அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி [எம்ஜிஆரின் முதல் அமைச்சரவை சகா ] இந்த அக்கப்போர் இன்னும் தொடர்கிறது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X