பொது செய்தி

தமிழ்நாடு

செவ்வாய் கிரகத்தில் பெயர்; ஒரு கோடி பேர் முன்பதிவு

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருப்பூர்:செவ்வாய் கிரகத்துக்கு, 'நாசா' அனுப்பும் விண்கலத்தில் தங்கள் பெயர்களை பொறிக்க, ஒரு கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.latest tamil newsஅமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'நாசா' செவ்வாய் கிரகத்துக்கு, புதிய விண்கலத்தை 2026ம் ஆண்டு அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் இந்த விண்கலத்தில் தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, 'நாசா' வழங்கியுள்ளது.
இதுவரை, உலகம் முழுவதும், ஒரு கோடிக்கு மேற்பட்டோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.விண்ணப்பிப்போருக்கு, அவரவர் பெயர்களுடன் கூடிய விமான பயணச்சீட்டையும் பரிசளிக்கிறது. விரும்புவோர், https://mars.nasa.gov/participate/send-yourname/mars2020/ என்ற இணையதளம் மூலம், பெயர்களை பதியலாம்.


latest tamil newsஎலக்ட்ரான் கதிர்வீச்சை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட பெயர்களை சிலிக்கான் சிப்பில் பொறிக்கப்படும்.விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், இந்த பெயர் பொறிக்கும் திட்டத்தை, 'நாசா' கொண்டுவந்தது. ஊரடங்கு நேரத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ்அப்' மூலம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஜூலை-202008:09:07 IST Report Abuse
VENKATASUBRAMANIAN We don't know how find medicine for corona. What is the use this?
Rate this:
Cancel
Scorpio - New York,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-202008:03:40 IST Report Abuse
Scorpio பக்கத்து வீட்டார் குடும்பத்தையும் சேர்த்து கொள்ளவும்: குண்டலகேசி, அருக்காணி அம்மாள் , 2ம் வகுப்பு, ஒளவையார் ஆரம்ப பாட சாலை, கொள்ள நாயக்கன்பட்டி, சாத்தூர் மாவட்டம் ஒன்னு விட்ட தம்பி - கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி
Rate this:
Cancel
08-ஜூலை-202007:50:04 IST Report Abuse
மதுமிதா சீனாகாரனை தவிர எதற்கும் யாரை வேண்டுமானாலும் அனுமதிக்கலாம் வைரஸை விதைத்து விடுவான். அதுசரி மற்ற கிரகங்களாவது Pollution இல்லாமல் சுத்தமாக இருக்கட்டுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X