பொது செய்தி

இந்தியா

முகக்கவசம் அணிந்து சுற்றி வந்த குரங்கு; டுவிட்டர் கலாட்டா

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Monkey, Wearing, Face Mask, Viral Video, Coronavirus, Corona, Covid-19, twitter, netizens, குரங்கு, மாஸ்க், துண்டு, வைரல், வீடியோ

புவனேஸ்வர்: குரங்கு ஒன்று கீழே இருந்த துண்டை எடுத்து தலையைச் சுற்றி போட்டுக்கொள்ளும் வீடியோவை, முகக்கவசம் அணிந்து கொண்டதாக சித்தரித்து ஐ.எப்.எஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ டுவிட்டரில் டிரெண்டிங்கானது.

சுசந்தா நந்தா என்பவர் ஒடிஷாவில் இந்திய வனப் பணியாளராக உள்ளார். காட்டுயிர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விலங்குகளின் சேட்டைகளையும், வித்தியாசமான செயல்களையும் வீடியோவாக வெளியிடுவார். இவர் தற்போது குரங்கு ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தனது கூட்டத்துடன் இருக்கும் குரங்கு ஒன்று, கீழே துண்டை எடுத்து, தன் முகத்தை சுற்றி போட்டுக்கொண்டு மனிதர்களை போல் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சுற்றி வருகிறது.


latest tamil news



துண்டை நாம் முகக்கவசமாக பயன்படுத்துவதை பார்த்து குரங்கும் அப்படி செய்வதாக சுசந்தா நந்தா குறிப்பிட்டிருந்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தலைப்பு வீடியோவை டிரெண்டாக்கியது. பல ஆயிரம் பேர் இதனை பார்த்துவிட்டு கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வீட்டில் குறிப்பிட்ட செயல்திறனுடன் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் கூட கொரோனா பரவலை பெருமளவு குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகி சுடலை மன்றம் குரங்குக்கு தெரிவது கூட இங்கு ஒரு பெரிய.. துண்டு சீட்டுக்கு தெரிய மாட்டீங்குது. ஒன்றினை வோம் வானு கூவிக்கிட்டு இருக்கு........
Rate this:
Ramki_64 - Chennai,இந்தியா
08-ஜூலை-202018:39:40 IST Report Abuse
Ramki_64cottecta sonneenga...
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் குரங்குக்கு தெரிவது கூட இங்கு ஒரு பெரிய.. துண்டு சீட்டுக்கு தெரிய மாட்டீங்குது. ஒன்றினை வோம் வானு கூவிக்கிட்டு இருக்கு.......
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
08-ஜூலை-202016:54:42 IST Report Abuse
Raj குரங்குக்கு எவ்வளவு அறிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X