பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: முதல்வர்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
இலவச மின்சாரம், முதல்வர்_இபிஎஸ், ஆர்பிசிங், மத்திய அமைச்சர், Tamil Nadu, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, free power schemes, Centre, central govt

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னை வந்த மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்பி சிங், தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட திருத்தம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மத்திய அமைச்சரிடம், தமிழகத்தின் கோரிக்கை மனுவை அளித்தார்.


latest tamil news


தொடர்ந்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. மின்சார சட்ட திருத்தத்தில், இலவச மின்சாரத்திற்கு எதிரான சட்டப்பிரிவை நீக்க வேண்டும். வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூலை-202020:19:02 IST Report Abuse
 rajan முதலில் மக்களிடமிருந்து குறிப்பாக ஏழை மக்களிடமிருந்து அதிகப்படியாக கணக்கீடு செய்து வசூலித்த பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுங்கள். பணக்காரர்கள் பற்றி கவலை இல்லை.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
08-ஜூலை-202019:15:49 IST Report Abuse
Indhuindian இலவச மின்சாரமோ அல்லது நூறு யூனிட் வரை இலவச மின்சாரம் வீடுகளுக்கோ கொடுக்கக்கூடாதான்னு மதிய அரசாங்கம் எப்போ சொன்னது கொஞ்சம் விலா வாரிய சொல்லுங்களேன் பார்க்கலாம். உச்ச நீதிமன்றமும் இலவச மின்சாரம் தர எந்த தடையையும் வைக்க வில்லை நீதி மன்றம் சொன்னதெல்லாம் இது அந்த அந்த மாநில அரசு முடிவு செய்யலாம் ஆனால் அந்த மானியத்தை மின்வினியகம் செய்யவும் நிறுவனத்திற்கு கொடுத்து விடவேண்டும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
08-ஜூலை-202018:35:52 IST Report Abuse
GMM அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீடு, இலவசம் மூலம் எளிதில் வெற்றி பெற்று வருகிறார்கள். நாட்டு நல , மக்கள் நல கொள்கை வகுப்பது இல்லை. மாநில அளவில் இலவசம் பெறுவோர் உள்ளாட்சி தேர்தலில் மட்டும் வாக்கு பதிவு செய்யலாம். தேசிய அளவில் இலவசம் எனில், MLA வாக்கு மட்டும். தேர்தல் ஆணையம் இதனை பரிசீலனை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X