சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக அதிகரிப்பு

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 08) அதிகபட்சமாக சென்னையில் 1,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று
Corona Cases, District wise, Discharge, Covid-19 in Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 08) அதிகபட்சமாக சென்னையில் 1,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,261 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 72,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 379 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், செங்கல்பட்டில் 273 பேருக்கும், வேலூரில் 160 பேருக்கும், தூத்துக்குடியில் 141 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 133 பேருக்கும், கன்னியாகுமரியில் 115 பேருக்கும், விழுப்புரத்தில் 106 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news



இன்று சென்னையில் 26 பேரும், மதுரையில் 9 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், ராணிப்பேட்டையில் 5 பேரும், தேனியில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கையில் தலா 2 பேரும், கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சியில் தலா ஒருவரும் என 64 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூலை-202019:06:32 IST Report Abuse
sudalai madan it is a good sign that the corona infection is decreasing in Chennai continuously for the past one week
Rate this:
Cancel
08-ஜூலை-202018:46:27 IST Report Abuse
gopalakrishna kadni கடைசியாக நல்ல செய்தி. இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X