உண்மைக்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது : ராகுல்

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
Rahul Gandhi, PM Modi, twitter, bjp, congress, delhi, rahul, Union Home Ministry, Central Government,

புதுடில்லி: உண்மைக்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது என அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பா.ஜ.விற்கு காங். எம்.பி. ராகுல் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

காங். மூத்த தலைவர் சோனியா குடும்பத்தாரின் 3 அறக்கட்டளை நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடை தொடர்பாக, சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரிக்க அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறி உள்ளார்.


latest tamil newsமத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த காங். எம்.பி. ராகுல் டுவிட்டரில் கூறியது, தன்னை போன்று பிறர் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருப்பதாகவும் அதை வைத்து அவர்களை மிரட்டலாம் என்றும் பிரதமர் மோடி நினைக்கிறார். உண்மைக்காக போராடுபவர்களுக்கு எந்த விலையும் இல்லை என்பதை பிரதமர் புரிந்து கொள்வதில்லை. உண்மைக்காக போராடுபவர்களை மிரட்ட முடியாது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palaniappan - Bengaluru,இந்தியா
09-ஜூலை-202017:35:50 IST Report Abuse
Palaniappan 60 வருஷ திருட்டு ஒன்னொன்னா வெளிய வருது. அப்பா பாடியெல்லாம் பதவில இருந்து அனுபவிச்சாங்க, ஆனா மாட்டாளா. ஆனா பாவம் இவரு உள்ள வராமலே மாட்டுவாரு போல இருக்கு. எல்லாம் நன்மைக்கே.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
09-ஜூலை-202015:31:54 IST Report Abuse
madhavan rajan இவருடைய பெயரில் காந்தி என்றதையே பொய்யாக சேர்த்துக் கொண்டு உண்மைக்காக போராடுவது பற்றி பேசுவது சரியான தமாஷ்.
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
09-ஜூலை-202012:52:36 IST Report Abuse
krishna நம்ம தேச விரோத உண்டி குலுக்கி கம்யூனிஸ்ட் செமத்தியா சீனா கிட்ட பணம் வாங்கி இருக்கானுங்க. அதையும் நொண்டி நொங்கு எடுக்கணும்.பயத்துல எச்சுரி ட ராஜா போன்றவர்கள் கோமா நிலைக்கு போய்ட்டானுக.இவனுகள விட கூடாது.இந்தியாவை துண்டு துண்டு ஆக்குவோம் என டெல்லி யூனிவர்சிட்டி கேம்பஸ்ல வெக்கமே இல்லாத கூவியவர்களுக்கு போய் ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் பப்பு போன்றவர்கள் மிக கேவலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X