பொது செய்தி

இந்தியா

'வைரசை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு தேவை'

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Corona, Treatment, Toll, கொரோனா, கட்டுப்படுத்த,சர்வதேச, ஒருங்கிணைப்பு, ஜனாதிபதி, அவசியம்

புதுடில்லி : ''சர்வதேச அளவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், இந்தியா முன்னணியில் உள்ளது. வைரசை கட்டுப்படுத்துவதில், சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பு தேவை,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

நியூசிலாந்து, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் துாதரக அதிகாரிகளிடையே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: பிரிட்டன் உள்ளிட்ட மூன்று நாடுகளுடன், இந்தியாவுக்கு நீண்டகால நட்பு உள்ளது. சர்வ தேச அளவிலான பிரச்னையில் இந்த நாடுகளுடன், இந்தியா இணைந்து செயல்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சமுதாயத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை கட்டுப்படுத்துவதில், இந்தியாசர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. வைரஸ் கட்டுப்பாடு விஷயத்தில், சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூலை-202011:00:12 IST Report Abuse
bigu இதை சொல்ல இவருக்கு பலகோடி செலவு ஆகின்றது. மக்களின் வரிப்பணம் என்பதை ஏற்று இவர் அனைத்தையும் (அரசு தரும் செலவுகளை )குறைத்து சாதாரண குடிமகன் என்ற ஊதியம் பெற்று நாட்டின் ஏழை மக்களின் வாழ்விற்கு உற்ற துணையாக இருக்கலாம்
Rate this:
Cancel
09-ஜூலை-202007:07:20 IST Report Abuse
ஆப்பு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் 27 ம் இடத்திலிருந்து 3 ம் இடத்துக்கு வந்ததை சொல்லவே இல்லியே...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
09-ஜூலை-202005:54:45 IST Report Abuse
blocked user முகக்கவசமில்லாமல் அருகருகில் செல்லாமல் நோயுற்றவர்களை தனிமைப்படுத்தினாலன்றி கட்டுப்படுத்துவது சிரமம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X