பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Pakistan court, Hindu Temple, Islamabad

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களை, அந்நாட்டு நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.

பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில், முதல் முறையாக கிருஷ்ணர் கோவில் கட்ட, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. இதற்கு, பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -- குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாக்., நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, பாக்., நீதிமன்றம் நேற்று முன்தினம், தள்ளுபடி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
10-ஜூலை-202016:26:44 IST Report Abuse
mathimandhiri இந்த நாட்டில் அந்தக் கூட்டத்துக்கு இருக்கிற சுதந்திரமும் சலுகைகளும் வேறெந்த நாட்டிலாவது அங்குள்ள சிறு பான்மையினருக்கு இருப்பதாக கேள்வியாவது பட்டிருப்பீர்களா? அவர்களுக்கு தனி சிவில் சட்டம் இங்கே இருப்பதைப்போல் ஒரு கண்ராவிக்கூத்து உலகில் வேறு எங்காவது அந்த அடிமைத்தனம் இருக்கிறதா? நூறு சாதவீத இஸ்லாமிய நாட்டில் கூட இந்த சொகுசும் ,ஏறி நடப்பதற்கு அப்பாவி பெரும் பான்மையினரும் கனவில் கூட அவர்களால் நினைத்துப்பார்க்க முடியாது. ஒன்றுமில்லை நீ அவனை "சகோதரா, சகோதரா" என்று அவன் பாஷையில் கூப்பிட்டு குலாவுகிறாயே, அவன் உன்னை சகோதரா என்று பதிலுக்குச் சொல்லி அழைக்கிறானா? நம் நாட்டில் சீக்கியர்கள், ஜைனர்கள், போன்றவர்களும் சிறுபான்மையினர் தான். அவர்கள் இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் செய்து வருகிறார்களா அல்லது அவர்கள் போடும் வோட்டு, வோட்டு இல்லையா ஒன்றும் புரியவில்லை. இல்லை அவர்களுக்குத்தான் சுடலை, பொய்க்கோ , சைக்கோ, சிவப்புச்சட்டைக் கூட்டம் இன்ன பிற கும்பல்கள் வக்காலத்து வாங்குவதற்கு இருக்கிறதா, தெரிந்தால் சொல்லுங்கள்.சீனாவில் அவர்கள் அடக்கியும் ஒடுக்கியும் ......வைக்கப்படுகிறார்கலே. இந்தக் கும்பல் ஒரு வார்த்தை பேசியிருக்கிறதா, கண்டித்த்ருக்கிறதா? கோவில் மேலே மசூதி கட்டி அது கோவில் தான் என்று வாதாடி நீதி பெற ஆன ஆண்டுகள் எத்தனை, கசாப் என்ற கயவனுக்கு மக்கள் பணத்தில் வகை வகையாய் பிரியாணி செய்து போட்டு உபசரித்த ஆண்டுகள் எத்தனை, இது நீண்டு கொண்டே போகும். முடிவில்லை.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
09-ஜூலை-202019:07:32 IST Report Abuse
dina அங்கே ஹிந்துக்களே இரண்டு பெர்ஸன்ட் மக்கள் கூட இல்லேயே கோவில் கட்டி என்ன செய்ய போகிறார்கள் ?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-202014:07:49 IST Report Abuse
Rasheel அமைதி மார்க்கத்தின் உண்மையான முகம் இது. ஹிந்து மற்றும் பௌத்த மதம் தலை தூக்கி இருந்த பாகிஸ்தானிய அமைதி மார்க்கத்தவன், தனது சகோதர சகோதரியயே கொலை செய்கிறான். தனது முன்னோரின் கலாச்சாரத்தையே அழிக்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X