பொது செய்தி

இந்தியா

89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க ராணுவத்தினருக்கு உத்தரவு

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Facebook, Instagram, TikTok, indian Army, phones

புதுடில்லி: 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.


latest tamil news




அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், ஜூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் தேதியிலிருந்து நீக்கிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் பல அரசு அலுவலகங்கள் இப்போது எல்லா அத்தியாவசிய சட்டங்களையும் காற்றில் பறக்க விட்டு விட்டு வாட்ஸ்அப் குரூஸ் வைத்து கொண்டு தினமும் பணியாற்றினார்களை மிரட்டி வருகிறார்கள். அவர்களுக்கு தேவை கமிஷன் பணம். பல அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் வாட்ஸ்அப் பார்த்து பொழுது போக்குகிறார்கள். எதிரே இருப்பவர்களை கூட பார்ப்பது இல்லை. இந்த வாட்ஸ்அப் கலாச்சாரத்தை அரசு மாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
09-ஜூலை-202006:09:58 IST Report Abuse
ஆப்பு போறபோக்கில் நமோ ஆப் மட்டும்தான் வெச்சிருக்க அனுமதி இருக்கும் போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X