பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 9: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 09), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.91 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட, மார்ச் இறுதிக்கு பின், ஜூன், 7ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. அன்று, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், உயர்த்தப்பட்டு வந்தது.


latest tamil news


சென்னையில் நேற்று, லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கும்; டீசல், 77.91 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், 10வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாமல், 77.91 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையே தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
09-ஜூலை-202008:52:53 IST Report Abuse
Bala Murugan வண்டிகள் அதிகம் ஓடுவது கிடையாது. ஊரடங்கால் பலரும் முடங்கி இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் பெட்ரோல் விலையையும் டீசல் விலையையும் உயர்த்தி இருக்கிறீர்கள். இப்படி இருந்தால் ஊரடங்கு முடிந்தவுடன் பழைய மாதிரி அனைவரும் செயல்படும்பொழுது எல்லாவற்றிற்கும் விலையை உயர்த்தி விடுவீர்கள். வியாபாரிகளுக்கு மட்டும் நட்டம் இல்லை. அனைத்து மக்களுக்கும் தான். எனவே எல்லோருக்கும் பொருந்தக்கூடிய விலையை நிர்ணயம் செய்யுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X