கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி: தமிழக அரசு

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
tamil nadu, college admissions, tn news, tamil news, தனியார் கல்லூரி, கல்விக்கட்டணம், தமிழக அரசு, அனுமதி, சென்னை ஐகோர்ட்,

சென்னை: தனியார் கல்லூரிகள், 3 தவணைகளாக கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனியார் கல்லூரிகள், கல்விக்கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு தனியார் பள்ளி கல்வி கூட்டமைப்பின் பழனியப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news



இந்த வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 3 தவணைகளாக கல்விக்கட்டணத்தை வசூலிக்க தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட், டிசம்பர், 2021 ஏப்ரலில் கல்விக்கட்டணங்களை வசூலிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
10-ஜூலை-202016:44:05 IST Report Abuse
S.P. Barucha ஒன்னும் படித்து உருப்படற மாதிரி தெரியல.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஜூலை-202008:56:42 IST Report Abuse
Mani . V இது கார்பரேட்டுக்களுக்கான அரசு அல்ல. முழுக்க, முழுக்க மக்களுக்கான அரசு. (ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும், குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் விலை போனால் இதுதான் நிலை. பட்டும் திருந்தாத கூட்டம்).
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
09-ஜூலை-202018:58:49 IST Report Abuse
R.Kumaresan இந்தியா தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் கல்விக்கட்டனம் 3 தவனையாக வசூலிக்கலாம்னு சொல்லியிருக்காங்க 2020 ஆகஸ்ட் 2021 பள்ளிக்கூடங்கள் தனியார் கல்லூரிகள் எதுமாதிரி வசூலிப்பார்கள் என்று தெரியவில்லை... இந்தியா தமிழ்நாட்டில் வைரஸ், வைரஸ் நோய் பரவல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது பேசாமல் கோயில் குலதெய்வக்கோயில் போன்ற கோயில்களை மூடிவைத்துவிடலாம் ஜூலை 2020.. சுத்தமா இருக்கணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X