பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் சமூக பரவல் இல்லை: ஹர்ஷ்வர்தன்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
india, corona, community transmission, harsh vardhan, health minister, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, இந்தியா, கொரோனா, சமூகபரவல், ஹர்ஷ்வர்தன்,

புதுடில்லி: இந்தியாவில், கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பாக அமைச்சரவை குழுவினருடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் கூறியதாவது: இன்றைய ஆலோசனையின் போது, கொரோனா, இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர். சில குறப்பிட்ட இடங்களில் பரவல் அதிகமாக இருந்தாலும், தேசிய அளவில் கொரோனா பரவலாக மாறவில்லை.
கொரோனா பாதிப்பில், இந்தியா 3வது இடத்திற்கு வந்துள்ளது. இதனை சரியாக காரணத்துடன் பார்க்க வேண்டும். உலகளவில் நாம், அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2வது இடத்தில் உள்ளோம். 10 லட்சம் பேருக்கு 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதுவே சர்வதேச அளவில் 1,453 ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
09-ஜூலை-202021:53:00 IST Report Abuse
sundarsvpr இப்போது சமூக பரவல் இல்லை. ஆறுதலாய் உள்ளது. இந்த ஆறுதல் மாறுதலுக்கு உட்பட்டது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
09-ஜூலை-202021:20:54 IST Report Abuse
Visu Iyer நான் சொல்லலை... ஆகஸ்ட் 15 க்கு முன்னாடி கொரானா போயிடும்... அப்புறம் மறுபடியும் வரும்... கூட்டி கழித்து பாருங்க.. கணக்கு சரியா வரும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
09-ஜூலை-202021:20:03 IST Report Abuse
Visu Iyer இப்போ ஆமாம் னு சொல்லணும் அவ்வளவு தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X