பொது செய்தி

இந்தியா

உபி.யில் நாளை இரவு முதல் 13-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்

Updated : ஜூலை 09, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
உபி.யில் நாளை Uttar Pradesh Government imposes lockdown in the State from 10 pm tomorrow till 5 am on 13th July.இரவு முதல் 13-ம் தேதி வரை முழு ஊடங்கு அமல்

லக்னோ: உ.பி.யில் நாளை இரவு முதல் ஜூலை 13-ம் தேதி வரை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

உ.பி.யில் கொரோனா பாதிப்ப அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உ.பி.யில் நாளை இரவு 10 மணி முதல் 13-ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு.

இதையடுத்து வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
09-ஜூலை-202022:26:16 IST Report Abuse
Visu Iyer சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக உத்தர் பிரதேஷ் சென்றுள்ளது.. மீண்டு(ம்) வருமா?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
09-ஜூலை-202022:25:00 IST Report Abuse
Visu Iyer அப்துல் கலாம் கண்ட கனவு பலிக்க கூடாது அவ்வளவு தானே..
Rate this:
Cancel
தியாகி கம்நாட்டி சுடலை மன்றம் தமிழ்நாட்டில் மட்டும் யோகி‌ மாதிரி ஒரு முதலமைச்சர் இருந்ததா இன் நேரம் சுடலை கதை போகி ஆகி இருக்கும்.
Rate this:
selva - Chennai,இந்தியா
10-ஜூலை-202005:30:47 IST Report Abuse
selvaதியாகி கம்நாட்டி சுடலை மன்றம் - dpdp...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X