நம் கனவு இந்தியாவா?

Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 நம் கனவு இந்தியாவா?

கொரோனா பரவலை தடுக்க, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள், பட்டினியில் சிக்கி தவிக்கின்றன. உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமி யர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர். இது தான், நாம் கனவு கண்ட இந்தியாவா?

ராகுல், எம்.பி., காங்கிரஸ்

விரைவாக செயல்பட வேண்டும்

கொரோனா ஊரடங்கால், சந்தைகளில் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளை சாதகமாக்க, நாம் விரைவாக செயல்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்க வேண்டும். விவசாயத் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளன. மற்ற துறைகளில் என்னவானது?

ரகுராம் ராஜன், முன்னாள் கவர்னர், ரிசர்வ் வங்கி

கடன் தள்ளுபடி இல்லை

மத்திய பிரதேச சட்டசபைக்கு, 2018ல் தேர்தல் நடந்த போது, பிரசாரத்தில், 'ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். ஆனால், காங்., ஆட்சி அமைந்தும், விவசாயிகள் கடன் தள்ளுபடியாகவில்லை.

ஜோதிராதித்ய சிந்தியா, எம்.பி., - பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
10-ஜூலை-202012:11:50 IST Report Abuse
IYER AMBI AYN RAND WRITTEN ATLAS SHRUGGED NOVEL MAY BECOME A REALITY.
Rate this:
Cancel
IYER AMBI - mumbai,இந்தியா
10-ஜூலை-202012:10:26 IST Report Abuse
IYER AMBI கீழ்கோர்ட்டில் உறுதி செய்யப்படும் குற்றம் மேல்கோர்ட்டில் தள்ளுபடி. உச்சத்தில் புனிதர் பட்டம். தனியார் சம்பளதாரர்கள் செலுத்தும் வரிதான் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. கொரோனா காலத்தில் வாழக்கற்றுக்கொண்ட இவர்கள் ஆட்சியாளர்களை எதிர்த்து செயல்படாத நிலையை மேற்கொண்டால்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
10-ஜூலை-202009:00:51 IST Report Abuse
Darmavan 60 ஆண்டு பதவி வகித்த காங்கிரஸ் இந்த ஏழ்மையை ஏன் நீக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X