பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 339 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.இதனால் அங்கு தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மொத்தம் 2,795 பேர் சிகிச்சயைில் உள்ளனர். கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 74 பேர் வெளிமாநிலங்களில் இருந்து
kerala, corona, coronavirus, covid 19,  கேரளா, கொரோனா, தொற்று, பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் அங்கு தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மொத்தம் 2,795 பேர் சிகிச்சயைில் உள்ளனர். கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 74 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்கள் உள்ளூர்வாசிகள் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news



மாநிலத்தில் மொத்தம் 1,85,960 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 3,261 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இதுவரை மொத்தம்2,20,627 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 4,854 பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
10-ஜூலை-202010:27:34 IST Report Abuse
kosu moolai முதலில் இருந்தே கேரளா மற்றும் சீனாவில் இருந்து வரும் கொரானா செய்திகளை நம்புவதில்லை. ஏனெனில் நான் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை அப்படியே நம்புகிறேன். வாய்மையே வெல்லும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-ஜூலை-202004:47:48 IST Report Abuse
RajanRajan பினராய் சேட்டோ குரானா ஓக்க அவ்விட இரிக்கட்டே. நீங்கள் ஆ ஐயப்பன்ற்ற அமபல ஷேத்திரத்திலேக்கே பொண்ணுங்களை அக்கற்றைக்கேற்றி உண்டாக்கிய பரிபாடி இப்பொள்ளலோ காட்ஷி கொடுக்கான் தொடங்கியல்லோ. சேட்டனை இ ஸ்வப்ன சுன்நரி ஸ்வர்ண வியூகதின்றகத்தாக்கியல்லோ. இனி புறத்திரங்கானுள்ள மார்க்கம் கிட்டான் வலிய புத்திமுட்டாயல்லோ. இதாணு ஆ ஐயப்பனற்ற சக்கர வியூகம் கட்டியதாணு . அவஸ்ஸானம் அபிமன்யு அகத்தைக்கு பற்றி போயல்லோ. ஏன்னொரு விதுர நீதியடோ இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X