பொது செய்தி

இந்தியா

சீன நிறுவனமல்ல: மறுக்கும், 'ஜூம்'

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: 'நான் அவனில்லை' கதையாக, இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல என, அவசர அவசரமாக மறுத்து வருகின்றன. சமீபத்தில் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது, வீடியோ அழைப்புக்கான, 'ஜூம்' செயலி. 'நாங்கள் சீன நிறுவனமல்ல; அமெரிக்க நிறுவனம்' என மறுத்துள்ளது, இந்நிறுவனம்.இது குறித்து, 'ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் சமீர் ராஜே
ZOOM, jio meet, China, US, Zoom app

புதுடில்லி: 'நான் அவனில்லை' கதையாக, இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல என, அவசர அவசரமாக மறுத்து வருகின்றன. சமீபத்தில் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது, வீடியோ அழைப்புக்கான, 'ஜூம்' செயலி. 'நாங்கள் சீன நிறுவனமல்ல; அமெரிக்க நிறுவனம்' என மறுத்துள்ளது, இந்நிறுவனம்.

இது குறித்து, 'ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் சமீர் ராஜே கூறியதாவது: 'ஜூம்' நிறுவனம், சீனாவை சேர்ந்தது கிடையாது. இது ஓர் அமெரிக்க நிறுவனம். எங்களது தரவுகள், இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படவில்லை என்பது குறித்து அரசுக்கு விளக்கி இருக்கிறோம்.


latest tamil news



'ஜியோ மீட்' செயலி எங்களை காப்பி அடித்தது போலவே இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் மீது வழக்கு தொடர்வது குறித்து, நிறுவனத்தின் சட்டப் பிரிவுதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜூலை-202008:47:45 IST Report Abuse
Sampath Kumar ஆவான் மறுக்க தான் செய்வான் நேரடி முதலாலி இல்லை மறைமுக முதலாளி
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
10-ஜூலை-202016:24:48 IST Report Abuse
R S BALA 'ஜியோ மீட்' செயலி இதுல காப்பி அடிக்க என்ன இருக்கு ..ஒரே நேரத்துல பலர் கணினியில் சந்திக்க வேண்டும் எனில், வடிவமைப்பு ஒன்றுபோலதான் இருக்கும் .. அப்படி என்ன அதிக வித்தியாசம் ஒன்றுக்கொன்று காண்பிக்க முடியும் ..
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
10-ஜூலை-202015:52:32 IST Report Abuse
Loganathaiyyan அமெரிக்காவில் சீனர் ஆரம்பித்த நிறுவனம்???சரி தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X