சீனாவில் கடும் வெள்ளம்: 140 பேர் பலி

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: சீனாவின் தென் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் பாயும் யாங்சி நதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



அந்நாட்டின் அன்குய் மற்றும் ஜியாங்சி மாகாணங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. அங்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நதாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. வெள்ளத்தால் ரூ 66 ஆயிரம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூலை-202022:53:04 IST Report Abuse
Ranjith Rajan V வெள்ளப்பெருக்கு நடந்தது உலக சுகாதார நிறுவனம் ஓரிரு வாரங்களில் ஆய்வுக்கு வருவதாக சொன்ன வூஹான் நகரத்தில்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
10-ஜூலை-202022:30:26 IST Report Abuse
Balasubramanian Ramanathan சீன செய்திகள் நம்ம தகுதியற்றவை.
Rate this:
Cancel
10-ஜூலை-202021:46:03 IST Report Abuse
  karthik சாவட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X