பொது செய்தி

தமிழ்நாடு

இ.பி,எஸ் இன் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவப்படுத்தி உள்ளது.latest tamil newsஅமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு 'paul harries fellow ' என முதல்வர் பழனிசாமியை அழைத்து கவுரவப்படுத்தியுள்ளது.


latest tamil newsதமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை 'paul harries fellow ' என அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balaji - chennai,இந்தியா
11-ஜூலை-202010:07:01 IST Report Abuse
balaji samudhaya மக்களின் பரிசு
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜூலை-202008:12:06 IST Report Abuse
Lion Drsekar அடிக்கடி நாம் எல்லோருக்கும் ஒரு செய்தி வந்து கொண்டு இருக்கும் , வெளிநாட்டில் இருந்து உங்கள் சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் தலைமையில் விழா எடுக்கிறோம், தங்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் அளிக்கிறோம் இது உலக அளவில் அங்கீகாரம் பெற்றது என்று, தொடர்பு கொண்டால் விலை சேசுவார்கள், பலர் பெறுவது வழக்கம் சிலர் ,,, இன்றைக்கு எல்லாமே ஒரு வியாபாரமாகிப்போனது, யாருடைய பாராட்டு மிகச்சிறந்தது விவசாயிகள், மற்றும் ஏழைமக்கள் இதயத்தில் இருந்து வரும் நல்வார்த்தைகள் மட்டுமே, வந்தே மாதரம்
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-ஜூலை-202007:47:53 IST Report Abuse
sridhar கட்டுமரம் , சுடலை போன்றவர்கள் கூட செலவு செய்து இதுபோன்ற கவுரவம் எல்லாம் வாங்கி இருக்காங்க. ஒரு நாலாம் க்ளாஸ் தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் வாங்கினார் ( India ஒரு தெற்காசிய நாடு தான் , தென் கிழக்கு ஆசிய நாடு இல்லை .) ஐ நா சபையி் பேச அழைத்ததாக இங்கே ஒருத்தர் ரீல் உட்டுண்டு திரியறார் . நம்பும் முட்டாள்களுக்கு இங்கே குறைவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X