பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணம் அடைவோர் விகிதம் 62.42 சதவீதமாக உயர்வு

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 62.42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ' கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 2.72க்குள் இருக்கிறது. எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது என்பது குறித்து கவலை இல்லை. ஆனால், சோதனைகளை அதிகரித்து அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது'.


latest tamil news



'தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 2,70,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நம் நாடு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இருந்தாலும், கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளூர் பரவல் அதிகமாக காணப்படுகிறது'. இவ்வாறு ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூலை-202007:48:13 IST Report Abuse
ஆப்பு //எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது என்ற கவலை இல்லை// சூப்பர். அப்போ எதுக்கு மக்களை முடக்கி கொடுமைப் படுத்தணும். தொறந்து உட்டுருங்கோ சாமி. உங்களை உலகமே வியந்து பார்க்கிறது.
Rate this:
Cancel
11-ஜூலை-202007:43:44 IST Report Abuse
ஆப்பு இப்பிடி ஏதாவது சொல்லி நம்மளை நாமே தேத்திக்க வேண்டியது தான்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜூலை-202005:41:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni க்ரேக்கட்டுங்க முதியோர்களை பலர் வெளியே வராதே இல்லீங்க இது உண்மை ஆனால் அவர்களுக்கும் வரக்காரணம் வெளியே சென்று வரும் இளைஞர்களே என்று சொல்லமுடியும் இத முக்கியமாக முதியோர்களையே அதிகம் பிடிக்குது காரணம் அவாளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவெக்கம்மி 1சுகர் அண்ட் பீபி ஸ்ட்ரோக் வந்தவர் ஆஸ்துமா காரபிரச்சினைகளும் தாக்கும் என்பதுதான் உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X