பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அதிர்ஷ்டம்: ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கார் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.latest tamil newsஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. பிலிப்பைன்சிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 133 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார் நிறுவனங்கள் ஆபர் மழையை அறிவித்து உள்ளன.

அந்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தில் சாண்டா ஃபீஇ சொகுசுகாரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த ர காரை வாங்கினால் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ரெய்னா செடான் கார் இலவசமாக கிடைக்கும் . இந்த வகை கார் இல்லாவிட்டால் ஆபரை பொறுத்து ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள அசண்ட் கார் இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளது.


latest tamil newsகியா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ரூ.1,500 கொடுத்து புதிய காரை ஓட்டிச் செல்லலாம் என அறிவித்துள்ளது. மீதி தொகையை தவணையில் கட்டிக்கொள்ளலாம் என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

பிஎம் டபிள்யூ கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் , இந்த வகை கார்களின் சிலகுறிப்பிட்ட மாடல்களின் விலையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜூலை-202008:17:38 IST Report Abuse
Lion Drsekar கார் மட்டுமா ? வந்தே மாதரம்
Rate this:
Cancel
10-ஜூலை-202023:07:59 IST Report Abuse
தினேஷ் அப்ப இத்தனை நாள் எவ்வளவு லாபம் பாத்துருக்காணுகன்னு பாருங்க மக்களே.
Rate this:
Cancel
MOHAMED SAFIULLAH - Trichy,இந்தியா
10-ஜூலை-202021:49:35 IST Report Abuse
MOHAMED SAFIULLAH Each and every government in the world during corono, announces and implement some sort of relief to the public ( not loan) to boost economy. Here only people with vested interest always talk about Moorkans, Sudalai, Itali, Puppu, Hate politics against particular community, injecting poison in the minds of innocent public. All are knowing who is instigating all such type of evils and who is encouraging. In the long run it is not good for the country.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X