சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Updated : ஜூலை 10, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
China, Kuaizhou 11, Rocket, Fails, First launch, China's rocket, Kuaizhou-11 carrier rocket,

பீஜிங்: சீனா ஏவிய அதிநவீன ராக்கெட்டான 'குய்சோ-11' ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியது. இதுகுறித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறைவான செலவில், திட எரிபொருள் மூலம் அதிக எடையை சுமந்து செல்லும் திறனுடைய 'குய்சோ-11' ராக்கெட்டுடன், 6 செயற்கைக்கோள்களையும் ஏவ திட்டமிட்டிருந்தது. 3 ஆண்டுகள் முயற்சித்த நிலையில், இன்று ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் கிளம்பிய ஒரு நிமிடத்தில், நடுவானில் வெடித்து சிதறியது. இதற்கான காரணம் குறித்து, ஜியுகுவான் விண்வெளி மையத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


latest tamil news



சீனாவின் முந்தைய வெற்றிகரமான ராக்கெட்டான 'குய்சோ-1ஏ' ராக்கெட்டின் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், 112.2 மீட்டர் விட்டம், 700 டன் எடை கொண்டது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
16-ஜூலை-202005:30:43 IST Report Abuse
 Muruga Vel 112.2 மீட்டர் விட்டம், 700 டன் எடை ..குமாரசாமி கணக்கு மாதிரி இருக்கே ..
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
15-ஜூலை-202019:52:00 IST Report Abuse
mohan ஆகா மொத்தம் எல்லா கல்லூரிகள், பள்ளி கூடங்கள் நிலை என்ன....
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஜூலை-202009:28:55 IST Report Abuse
S. Narayanan சீனா எடுக்கும் எந்த முயற்சியும் இனி பலன் அளிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X