காங்., லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா இன்று ஆலோசனை

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 10, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
Congress, Interim President, Sonia Gandhi, meeting, congress party, Lok Sabha MPs,

புதுடில்லி: காங். மூத்த தலைவர் சோனியா இன்று (ஜூலை 11) காங். லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக காங். வட்டாரங்கள் கூறியது, காங். மூத்த தலைவர் சோனியா, இன்று (ஜூலை 11) காங். லோக்சபா எம்.பி.க்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
11-ஜூலை-202014:09:31 IST Report Abuse
Gnanam நேரு குடும்ப நபர் அல்லாத ஒரு தலைமையை தெரிந்தெடுக்க ஆலோசனை நடத்துங்கள்.
Rate this:
Cancel
Baskar - Chennai,இந்தியா
11-ஜூலை-202012:41:33 IST Report Abuse
Baskar காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் , இன்னுமொரு மௌன காவ்யம் தொடரும் . தயவு செய்து இந்த மீட்டிங் ஓட குறிப்பு வெளிய வராமல் இருக்கட்டும் . நாட்டு நலன் குறித்து காங்கிரஸ் அமைதி காப்பதே மேல் .
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
11-ஜூலை-202011:01:50 IST Report Abuse
Balasubramanian Ramanathan யாராவது ஒரு ..வது காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று பேசினால் நன்றாயிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X