பொது செய்தி

இந்தியா

தாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

மும்பை:மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.


latest tamil news



உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் தொடக்கத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கணிசமாக குறைந்து வருகிறது.இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
11-ஜூலை-202014:47:39 IST Report Abuse
Gnanam உலக சுகாதார அமைப்பு கொஞ்சம்கூட உஷாராக இருந்திருக்கவேண்டும். இந்த கொரோனா தொற்றுநோய் கேட்டறிந்தவுடனேயே அதன் பிறப்பிடமாகிய யுஹானில் ஆய்வு செய்திருக்கவேண்டும். தற்போது சீனா எந்தவித தடயங்களும் இல்லாமல் ஆய்வுகூடத்தையும், இறைச்சி சந்தைகளையும் மூடி உஷாராகிவிட்டது. இனிமேல் எப்படி நீங்கள் ஆய்வு செய்யபோகிறீர்களோ தெரியவில்லை.
Rate this:
Cancel
moorthy - chennai,இந்தியா
11-ஜூலை-202014:26:52 IST Report Abuse
moorthy கொரோனா டெஸ்ட் விலை இன்னும் குறைக்கப்படவில்லை, இப்போதுள்ள 2000 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கு குறைக்கப்பட்டவுடன் "இதோ தாராவியில் கொரோனா" என்று செய்தி வரும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
11-ஜூலை-202010:39:38 IST Report Abuse
Girija இவர் ஒரு இன்டர்நேஷனல் பிராட், மருத்துவ தகுதியே இல்லாமல் சைனாவின் உதவியோடு இந்த பதவியில் உட்கார்ந்துள்ள அரசியல்வாதி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X