பொது செய்தி

இந்தியா

மூணாறில் ஸ்வப்னா பதுங்கலா ?: போலீஸ் கண்காணிப்பு

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
Kerala gold smuggling case, gold smuggling case, swapna suresh, Munnar, மூணாறில் ஸ்வப்னா பதுங்கலா ?: போலீஸ் காண்காணிப்பு

மூணாறு: கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறுக்கு தப்பி வந்ததாக கிடைத்த தகவலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ்

தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷரீத் கைதான நிலையில் ஸ்வப்னா தலைமறைவாக உள்ளார்.


latest tamil news




அவர் தன்னை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் பர்தா அணிந்து மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் மூணாறு அருகே போதமேடு பகுதியில்
உள்ள தங்கும் விடுதிகளை நேற்று போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-ஜூலை-202018:50:53 IST Report Abuse
S. Narayanan மூணாறில் யாருக்கு வலை விரித்து தப்பிக்க போகிறாரோ ....?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜூலை-202017:56:48 IST Report Abuse
Endrum Indian மூணாறில் யாரொருவர் பர்தாவுடன் செல்கின்றார்களோ பர்தாவை அகற்றி பாருங்கள் நிச்சயம் ஸ்வப்னா அதில் இருப்பாள்
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூலை-202017:49:17 IST Report Abuse
babu ஆட்சியில இருப்பவங்களை சந்தேகிப்பது தேசத்துரோகம்னு கூவுன கும்பல் இப்ப மாற்றிக் கூவுகிறதே?(ஓ..நான் மட்டும் ஸ்பெஷல்/விதிவிலக்கு/ ஹீரோ கூட்டமோ)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X