பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 27,114 பேருக்கு கொரோனா: பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 27,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 8,20,916 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 519 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 22, 123 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 27,114 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில், 519 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 22,123 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 19,873 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,15,386 ஆக அதிகரித்தது. 2,83,407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X