பொது செய்தி

இந்தியா

100 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
covid 19, RBI, reserve bank, Shaktikanta Das, coronavirus, ஆர்பிஐ, ரிசர்வ் வங்கி, கவர்னர், சக்திகாந்ததாஸ்

புதுடில்லி: கொரோனா தொற்றானது, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ பேங்கிங் மற்றும் பொருளாதார மாநாட்டில் அவர் பேசியதாவது: கொரோனா தொற்று, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு எதிர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளது. கொரோனா தொற்றானது, நமது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



கொரோனா காரணமாக, கடந்த பிப்., முதல் ரெபோ வட்டி விகிதங்களை 135 புள்ளிகளை குறைத்துள்ளோம். வளர்ச்சி குறைவை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஜூலை-202013:49:36 IST Report Abuse
Sampath Kumar நாட்டை விற்பதற்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கோம் கொஞ்சம் பொறுங்க எல்லா நெருக்கடியும் தீரும்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-202021:04:03 IST Report Abuse
Tamilan ஒருபுறம் அரசும் ஆர் பி ஐயும் செய்தது எதுவும் பத்தாது என்கிறார்கள் . மறுபுறம் அனைத்தும் சரியாகிவிட்டதாக உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள் .
Rate this:
Cancel
11-ஜூலை-202020:29:15 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் பின்ன DISASTER FUND ஐயும் உருவிய புண்ணியவான்கள் உள்ளபோது இது எல்லாம் சகஜம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X