அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
arunachal, arunachal pradesh, Insurgents, encounter, assam rifles, AP, அருணாச்சல், அருணாச்சல பிரதேசம், கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படை, சுட்டுக்கொலை

கோன்சா : அருணாச்சல பிரதேசம், கோன்சா பகுதிக்குள் நுழைய முயன்ற கிளர்ச்சியாளர்கள் 6 பேர், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

அருணாச்சல பிரதேசத்தில் நேஷனல் சோசலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகலாந்து (ஐசக்-முவிவா) என்ற என்எஸ்சிஎன்(ஐஎம்) என்ற கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் நாகா மக்களுக்காக தனி நாடு வேண்டும் எனக்கூறி, ஆயுதமேந்தி போராடி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், திரப் மாவட்டத்தின் கோன்சா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அசாம் ரைபிள்ஸ் படை பிரிவினர் அங்கு விரைந்தனர். இன்று( ஜூலை 11) அதிகாலை 4: 30 மணியளவில் இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் 6 கிளர்ச்சியாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஜூலை-202008:56:28 IST Report Abuse
Sampath Kumar கிளர்ச்சி ஆளர்கள் ? அப்பா இந்த விகாஸ் கிட்ட இதை விட அதிக ஆயுதம் கிடைத்ததே அவன் கிளர்ச்சி ஆலன் இல்லையா ?
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-ஜூலை-202018:28:50 IST Report Abuse
sridhar தமிழகத்துக்கும் வாங்க .
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
11-ஜூலை-202014:25:30 IST Report Abuse
mindum vasantham இவுக அவுங்க ஊர் சமூக விரோதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X