பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவலை தடுக்க முக்கியத்துவம்: மோடி உத்தரவு

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரோனா பரவல், முக்கியத்துவம், மோடி, பிரதமர் மோடி, Modi, Pm Modi, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona india, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis,

புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, கொரோனா பரவலை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


latest tamil newsநாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நிடி ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


latest tamil news


அப்போது, டில்லியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், என்சிஆர் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து மற்ற மாநில அரசுகளும் ஒரே மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


latest tamil newsபொது இடங்களில், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், தனிநபர் சுகாதாரத்தை கடைபிடிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தொற்று பரவுவதை தடுப்பதற்கு தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக்கூறினார். கொரோனாவை தடுக்க மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்ததுடன், அதிகம் பாதிப்புள் மாநிலங்களுக்கு ஒரே வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஜூலை-202023:17:44 IST Report Abuse
தல புராணம் ஆகஸ்டு 15 க்குள் முதல் நாடாக நிற்கும்.. இன்று 8.4 லட்சம், இன்னும் 16 நாளில் ஜூலை 27 இல் இரட்டிப்பாகி 16.8 லட்சம்.. அடுத்த 16 நாளில் ஆகஸ்ட் 12 அன்று 33.6 லட்சம்.. தல தலைமையில் பெருமை தானே..மின்னல் வேகத்தில் கின்னஸ் ரெகார்ட்.
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
11-ஜூலை-202017:09:47 IST Report Abuse
Ganesh Shetty அருமை பிரதமருக்கு பாராட்டுகள் இந்த போர் மேகம் சூழ்ந்த நேரத்திலும் நாட்டு மக்களுக்கு இரவு பகல் பாராமல் மக்களுக்கு பணியாற்றும் நமது பிரதமருக்கு ஒரு வணக்கம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-202001:03:49 IST Report Abuse
தல புராணம்Got up from coma.. Now he wants to hide dependency on China....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X