மோடி சொல்வது பொய்: ராகுல்

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 11, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, மோடி, பிரதமர் மோடி, சீன எல்லை,Pmmodi, Modi, Narendramodi,

புதுடில்லி: எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்லி, நாட்டை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.,க்களுடனான ஆலோசனை கூட்டத்தின் போது ராகுல் பேசியதாவது: சீனாவுடனான மோதலை அரசியலாக்கக்கூடாது எனக்கூறி, பிரதமர் பொய் சொல்லி வருகிறார். நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எல்லைகளை பலவீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்ற காங்கிரசின் நிலையில் உறுதியாக உள்ளோம். நமது நட்பு நாடுகளும் நமக்கு எதிராக திரும்பி வருகின்றன.


latest tamil news


கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசிடம் உதவி கோருகின்றன. ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூலை-202017:37:47 IST Report Abuse
Endrum Indian மோடி சொல்வது "பொய் ராகுல்" அப்படித்தான் 94.8 கோடி இந்தியர்கள் (திராவிடர்கள், காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்களை தவிர்த்து)tசொல்கின்றார்கள்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஜூலை-202012:03:00 IST Report Abuse
Malick Raja மோடி அவர்களுக்கு பொய்யை பொய்யாக்கி சொல்லும் திறன் உள்ளது என்பது உலகறிந்த ஒன்று .. ஆனால் பகட்டு பத்துநாள் என்பதும் வந்தே தீரும் .. வந்தே தீரும் ..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜூலை-202003:59:16 IST Report Abuse
J.V. Iyer பொய்களின் பிறப்பிடம் ராகுல்ஜீ பொய்களை பரப்பும் ராகுல் என்ன சொன்னாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள். வாய்வலிக்க கத்தவேண்டியதுதான். கோமாளியின் பேச்சு காத்தோடு போச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X