பொது செய்தி

இந்தியா

அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, tests positive, Amitabh Bachchan, covid positive, Covid-19 positive, Indian cricket fraternity, speedy recovery

மும்பை: கொரோனா பாதிப்பிற்குள்ளான பாலிவுட் நடிகர் அமிதாப் குணமடைய பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்,77 அவரது மகன் அபிஷே க் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அமிதாப்பை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் , அமிதாப் ரசிகர்கள் அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news



முன்னதாக அமிதாப் டுவிட்டரில் பதிவேற்றியிருப்பதாவது: 'எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,'என தெரிவித்துள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
12-ஜூலை-202016:15:19 IST Report Abuse
Raj சினிமா கூத்தாடிக தான் மனிதர்கள் மற்றவர்களெல்லாம் ?
Rate this:
Cancel
Nagarajan Ks - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-202013:21:49 IST Report Abuse
Nagarajan Ks உனக்கு ஏன் அக்கறை?
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
12-ஜூலை-202012:18:15 IST Report Abuse
periasamy விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X