பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 12: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 12), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.01 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட, மார்ச் இறுதிக்கு பின், ஜூன், 7ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. அன்று, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், உயர்த்தப்பட்டு வந்தது.


latest tamil news


சென்னையில் நேற்று, லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கும்; டீசல், 77.91 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், 14வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இன்று லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து 78.01 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-202012:56:18 IST Report Abuse
Durai அய்யா இந்திய அரசாங்கம் அப்படியே 100 ஆக்கிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் மக்களுக்கும் சில்லரை பிரச்சனை இருக்காது உங்களுக்கும் மத்திய மாநில கல்லாவும் நிறைம்பி வழியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X