பொது செய்தி

தமிழ்நாடு

'10 ரூபாய் சாப்பாடு' தாத்தா காலமானார்

Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
10 ரூபாய் சாப்பாடு, தாத்தா , காலமானார்

மதுரை: மதுரையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி ஏழைகளின் பசி போக்கிய மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா 91 வயதில் காலமானார்.

திருமங்கலம் வில்லூரை சேர்ந்த இவர் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே 50 ஆண்டுகளாக சிறிய ஓட்டல் நடத்தினார். துவக்கத்தில் காலணாவுக்கும் பிறகு ரூ.1- ரூ.5க்கும் சாப்பாடு வழங்கினார். சில ஆண்டுகளாக ரூ.10க்கு தரமான மதிய சாப்பாடு வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உட்பட ஏழைகளின் பசி போக்கினார். சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறை ஏற்பட்டு நேற்று காலமானார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-ஜூலை-202009:16:35 IST Report Abuse
Sampath Kumar இவர் அன்னலஷ்மியின் மாரு வடிவம் எவனுக்கோ சிலை வைக்கும் தமிழன் இவருக்கு வைக்கவேண்டும் அவரை ஆத்ம சாந்தி அடைய வேணுகிறான்
Rate this:
Cancel
shankar - Coimbatore,இந்தியா
17-ஜூலை-202018:01:42 IST Report Abuse
shankar மண் இருக்கும் வரை உங்கள் புகழ் ஓங்குக
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
15-ஜூலை-202017:33:40 IST Report Abuse
ponssasi மீண்டும் இந்த மண்ணில் தோன்றி சேவைசெய்ய வேண்டும் தாத்தா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X