பொது செய்தி

தமிழ்நாடு

துடியலூரில் 5 போலீசுக்கு கொரோனா: போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
துடியலூர், போலீஸ் ஸ்டேசன், போலீசார், போலீஸ், கொரோனா, கோவிட்19, Coimbatore, police, cops, Thudiyalur, police station, test positive for Covid-19, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu

பெ.நா.பாளையம்: கோவை, துடியலூரில் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது. திருமண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது.


latest tamil news



கோவை மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் போலீஸ் ஸ்டேசன் உள்ளது. இங்கு பணியாற்றும் 31 போலீசாருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் இன்று வந்ததில், 45 வயது ஆண், 24 வயதுடைய 3 ஆண்கள், 32 வயது பெண் போலீசாருக்கு தொற்று உள்ளது உறுதியானது.


latest tamil news


இதனையடுத்து போலீஸ் ஸ்டேசன் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு, உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணி நடந்தது. அடுத்த 4 நாட்கள், 2 கி.மீ., தொலைவில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு வேணுகானம் திருமண மண்டபத்தில் போலீஸ் ஸ்டேசன் தற்காலிகமாக செயல்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-202016:12:47 IST Report Abuse
rajesh அப்பிடி போடு
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
12-ஜூலை-202013:31:22 IST Report Abuse
ராஜேஷ் கொரோன தெய்வமே அப்டியே , எல்லா காவல்நிலையத்தையும் குடுங்க குற்றம் குறையும் . சாராயக்கடைம் முடியுங்க சாமி
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
12-ஜூலை-202013:28:33 IST Report Abuse
Visu Iyer அரசியல் கட்சி வாரியாக எத்தனை பேருக்கு கொரநா பாதிப்பு வந்துள்ளது மீட்பு விகிதம் எத்தனை என புள்ளி விவரம் தர முடியுமா.. இதில் எந்த கட்சி அதிகமாக உள்ளது.. எந்த கட்சி குறைவாக உள்ளது என சொல்ல முடியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X