அரசியல் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கியால் சுட்ட வழக்கு ; திருப்போரூர் திமுக எம்எல்ஏ., கைது

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement

திருப்போரூர்: நிலத்தகராறு காரணமாக ஒருவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news




செங்கல்பட்டு மாவட்டம் செங்காடு பகுதியில் எம்.எல்.ஏ.,வுக்கும், இமயம் குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ( 11 ம் தேதி) மாலை வாக்குவாதம் முற்றிய நிலையில் சிலர் ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர். இதனால் எம்.எல்.ஏ., தற்காப்பிற்கு துப்பாக்கியால் சுட்டார். இதில் இமயம்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார், காயத்துடன் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கியால் சுட்டதால் இந்த சம்பவம் பரபரப்பானது.


latest tamil news




இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ., வை தேடி வந்தனர். இந்நிலையில் இவரை சென்னை அருகே மேடவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஜூலை-202004:09:04 IST Report Abuse
J.V. Iyer திராவிஷ பரம்பரை.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
12-ஜூலை-202021:39:18 IST Report Abuse
நிலா தி.மு காவின் பிரதான கலாச்சாரமே நில அபகரிப்புதானே கட்சி தலைவர் குடும்பத் தொழில் அது பிறகு தொண்டன் செய்யமாட்டானா என்ன? முன்பு அருவாள் வெட்டு கொலை இப்போது ஹைடெக் கலாச்சாரம் துப்பாக்கி இவர்கள் ஆட்சிக்கு வந்தால்?
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
12-ஜூலை-202020:14:09 IST Report Abuse
 N.Purushothaman தீம்க ஆட்சிக்கு வந்தால் இந்த தைரியசாலி தான்ம்பா உள்துறை அமைச்சர் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X