பொது செய்தி

இந்தியா

திருப்பதி கோவிலில் ஒரு மாதத்தில் உண்டியல் காணிக்கை: ரூ 16.73 கோடி

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
tripathi, one month, hundial, temple, திருப்பதி, கோவில், ஒரு மாதம், உண்டியல், வசூல், ரூ 16.73 கோடி

திருப்பதி: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி கோவில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் ரூ 16 கோடியே 73 லட்சமும், 2 கிலோ தங்கமும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில் சிங்கால் 'ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திருப்பதி கோவில் வழிபாட்டுக்கு திறக்கப்பட்ட பின் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். ஒரு மாத காலத்தில் உண்டியலில் 16 கோடியே 73 லட்சம் ரூபாய் மற்றும் 2 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளன. தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்கள், காவலர்கள் என 3,569 பேருக்கு பரிசோதனை செய்ததில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யாரோ ஒருத்தன் - CHENNAI,இந்தியா
13-ஜூலை-202006:00:48 IST Report Abuse
யாரோ ஒருத்தன் கிறுக்கு பயல்கள்.. ஜகன் அரசு இந்த காசை எடுத்து மதம் மாத்த பயன்படுத்தும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-202000:31:02 IST Report Abuse
தல புராணம் உண்டியல் வருமானம் ?
Rate this:
Cancel
12-ஜூலை-202023:27:59 IST Report Abuse
தியாகராஜன்V ஓம் நமோ நாராயணாய !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X