சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருநெல்வேலி, துாத்துக்குடியில் நேற்று கொரோனா பாதிப்பில் 5 பேர் பலியாயினர்.



latest tamil news



திருநெல்வேலி மாவட்டத்தில் நேaற்று 131 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மூலைக்கரைப்பட்டி போலீஸ் எஸ்.ஐ., மற்றும் குடும்பத்தினர் நான்கு பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்தனர். நேற்று எஸ்.ஐ.,யின் தந்தை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் கோவில்பட்டி வானரமுட்டியை சேர்ந்தவர். திசையன்விளையை சேர்ந்த அ.தி.மு.க.,பிரமுகர் ஒருவர் கொரோனா பாதித்து இறந்தார். மேலப்பாளையத்தில் 55 வயதான ஒரு பெண்ணும், நெல்லை கிருஷ்ணன்கோயில் தெருவை சேர்ந்த 24 வயது வாலிபரும் இறந்தனர்.


latest tamil news



கோவில்பட்டி சீனிவாச அக்ரஹார தெருவில் 59 வயது பிளம்பர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இறந்தார். துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 136 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தென்காசியில் நேற்று 17 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜூலை-202008:41:43 IST Report Abuse
Sampath Kumar கேரளாவில் இருந்து இறக்குமதியா ? என்று செய்து போடுங்க அப்பத்தானே ஒரு த்ரில் இருக்கும்
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
12-ஜூலை-202022:05:36 IST Report Abuse
Pannadai Pandian மாட்டு கறியை தின்னா இயேசு ரட்சிக்க மாட்டார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X