அமிதாப்பின் 4 பங்களாக்கள் சீல்: 30 ஊழியர்களுக்கு கொரோனா

Updated : ஜூலை 12, 2020 | Added : ஜூலை 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Amitabh Bachchan's four bungalows sealed; 30 staff members undergo COVID-19 test

மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன், 77. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரது மகன் அபிஷே க் பச்சனுக்கு கொரோனா உறுதியானது. லேசான கொரோனா அறிகுறியுடன், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


latest tamil newsஇந்நிலையில் மும்பையில் ஜல்சா, பிரதிக்ஷா, ஜனாக், வெஸ்டா என அமிதாப் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு பங்களாக்களில் பணியாற்றி வந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நேற்று 4 பங்களாக்கள் சீல் வைக்கப்பட்டன.இந்நிலையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
19-ஜூலை-202019:52:09 IST Report Abuse
Indhuindian He in TV advises people to stay indoors and not to come out except on exceptional circumstances. But it is very sad and unfortunate that he did not practice in his personal life. He and his family members are solely responsible for bringing misery to these unfortunate workers in his household. Preach what you practice and practice what you preach
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
13-ஜூலை-202010:01:03 IST Report Abuse
மன்னிப்பு இருக்கிறது ஐந்து பேர். இதுக்கு 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 4 பங்களாவா? வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-202023:13:42 IST Report Abuse
தல புராணம் இதுக்குண்டான செலவுகளை அமிதாப் கணக்கிலிருந்து தானே வசூலிப்பார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X