சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து கடவுள் அவமதிப்பு: போலீசில் புகார்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (86)
Share
Advertisement
hindu, devotion, religion, ஹிந்து கடவுள், அவமதிப்பு, கந்த சஷ்டி கவசம், கருப்பர் கூட்டம்

நாகப்பட்டினம்: கந்தசஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, 'யு டியூப்'பில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் மாநில செயலர், சுந்தரவடிவேலன், நாகப்பட்டினம், எஸ்.பி.,க்கு, 'ஆன்லைன்' வாயிலாக அளித்த புகார்: 'கருப்பர் கூட்டம்' என்ற, யு - டியூப் சேனலில், ஆசிப் முகமது என்பவர், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, அருவருக்கத்தக்க வகையிலும், ஹிந்துக்களின் மனம் புண்படும் படியாகவும், பதிவை வெளியிட்டுள்ளார்.


latest tamil news



தமிழகத்தில், மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற, உள்நோக்கத்தோடு பதிவிடப்பட்டுள்ளது. ஆசிப் முகமது மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்த சேனலை முடக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
19-ஜூலை-202013:27:24 IST Report Abuse
Raja இதுபோன்ற உணர்வு பூர்வமான விஷயங்களில் கடும் நடவடிக்கை எடுத்தால்தான் அரசின் மீது நம்பிக்கை வரும். எடப்பாடி மீது எங்களுடைய நம்பிக்கை போய் விட்டது. வரும் தோ்தலில் பிஜேபி தனியாக நின்றால் வாக்களிப்பேன். அதிமுகவுடன் கூட்டணி என்றால் வாக்களிக்க மாட்டேன். இதுபோல் பல நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Rate this:
Cancel
prem TRUTH - Madurai ,இந்தியா
16-ஜூலை-202015:21:00 IST Report Abuse
prem  TRUTH தமிழக முதல்வர் அவர்கள் ஒருமுறை ப சிதம்பரம் என்ற தேசத்துரோகி கயவனை பூமிக்கு பாரம் என்று சொன்னார். அது சரியென்றே பட்டது. அனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் இந்துக்களை கேவலப்படுத்தும் சம்பவங்கள் நடைபெறும்போது அதனை தடுத்து நிறுத்தாமல் மென்மேலும் இந்துமக்களின் மீது துரோகத்தை செலுத்தும் சில்லறை க்கூட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி போன்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாக புரிந்து விட்டது... எடப்பாடி சொன்ன வார்த்தைகளுக்கு இன்று அவர் உதாரணமாக பூமிக்கு பாரமாக இருக்கிறார்
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
16-ஜூலை-202015:06:33 IST Report Abuse
samvijayv வல்லவனாக ஒருவன் பிறக்கலாம், ஆனால் வளர்ப்பில் தான் அவன் நல்லவனா? அல்லது தீயா எண்ணம் உள்ளவனா? பிரித்துப் பார்க்க இயலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X