பொது செய்தி

இந்தியா

பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
hema malini, coronavirus, covid 19, mumbai news, bollywood news, பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி

மும்பை: கிருஷ்ண பகவான் ஆசியுடன் நான் நலமுடன் உள்ளேன் என்னை பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என பாலிவுட் நடிகை ஹேமமாலினி இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பாலிவுட் நடிகை ஹேமமாலினி,71, வயது முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரவியது.

பாலிவுட் நடிகர் அமிதாப் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்பிற்கிடையே ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


latest tamil news



இது குறித்து ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், எனது தாயார் நலமுடன் உள்ளார். வீண் வதந்தியை நம்ப வேண்டாம் என டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் ஹேமமாலினி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனக்கு ஒரு குறையுமில்லை. கிருஷ்ண பகவான் ஆசியுடன் நலமுடன் உள்ளேன். கொரோனா பாதிப்பால் நீங்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூலை-202007:10:18 IST Report Abuse
Bhaskaran இவர் தர்மேந்திராவை மணந்து கொள்ள முஸ்லிமாக மாறினதாக சொன்னார்களே .சும்மா உவாகாட்டிக்கா
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-ஜூலை-202005:32:53 IST Report Abuse
skv srinivasankrishnaveni வாழ்க வளமுடன் உடல் நலமுடன் எப்போதும் medam
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூலை-202005:01:34 IST Report Abuse
J.V. Iyer கனவுக்கன்னி நன்றாக இருக்க பிரார்த்தனைகள்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஜூலை-202005:25:46 IST Report Abuse
 Muruga Velயார் வேணாம்னு சொன்னது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X