பொது செய்தி

இந்தியா

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கொரோனா இல்லை

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

ஐதராபாத்:தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனைக்கு பின் தெரியவந்துள்ளது.



latest tamil news



தெலுங்கானா கவர்னர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் ஐதராபாத் எஸ்.ஆர்.நகரில் உள்ள அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து, கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.


latest tamil news



தமிழிசை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. சிவப்பு மண்டலத்தில் உள்ள மக்களும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் விரைவாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீக்கிரமாக பரிசோதிப்பது நம்மை மட்டுமல்ல, மற்றவர்களையும் காக்கும். தயக்கம் வேண்டாம். நீங்கள் பரிசோதனை செய்து கொண்டு மற்றவர்களையும் ஊக்குவியுங்கள் இவ்வாறு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூலை-202012:56:46 IST Report Abuse
Visu Iyer களப்பணி செய்பவர்களுக்கு தானே வர வாய்ப்பு உண்டு..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூலை-202012:55:51 IST Report Abuse
Visu Iyer பாஜக வில் ஆட்சி பொறுப்பில் உள்ள ஒருவருக்கு கூட வராதுன்னு சொல்றாங்களோ..
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
13-ஜூலை-202010:56:59 IST Report Abuse
mindum vasantham Nambaalu anga poi kalaikuraanga ,Anna anga irunthu orubkudumbam Inge vanthu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X