தெலங்கானா: தலைமை செயலகத்தில் கோவில் மசூதிகள் இடிப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐ தராபாத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் பணிக்காக கோவில் மற்றும் மசூதிகள் இடிக்கப்பட்டது.latest tamil newsதெலங்காமாநில தலைநகர் ஐ தராபாத்தில் தலைமைசெயலக கட்டடம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் திட்டமிட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இருந்த போதிலும் கோர்ட் மூலம் பழைய கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து எடுத்து கூறி புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற்றார்.

தொடர்ந்து சட்டசபை கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது.இந்நிலையில் தலைமைசெயலக வளாகத்தில் இருந்த நல்லா போச்சம்மா கோவில் மற்றும் மசூதிகள் இரண்டும் இடித்து தள்ளப்பட்டன. இச்சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.

சந்திரசேகரராவ் மீண்டும் ஒரு பாப்ரி மஸ்ஜித் போன்ற பிரச்னையை உருவாக்க முயல்வதில் மாநில அரசு வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டின. பா.ஜ. பொது செயலாளர் முரளிதாவ் கூறுகையில் சந்திரசேகரராவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது மாநில அரசின் தலைமை செயலக கட்டடம் இடிப்பு தேவையற்றது என கூறினார்..


latest tamil newsஇதனிடையே நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட மாநில முதல்வர் சந்திரசேகரராவ் இது எதிர்பாராமல் நடந்தது. இது நடந்திருக்க கூடாது. சம்பவம் குறித்து நான் வருந்துகிறேன். தெலங்கானா மாநிலம் மதசார்பற்ற மாநிலம். மீண்டும் அதே இடத்தில் அரசு சார்பில் கோவில் மசூதி கட்டப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
13-ஜூலை-202016:34:38 IST Report Abuse
kumzi அது என்ன மசூதிக்கு மட்டும் ஊளையிடுரானுங்க கோவிலுக்கு மட்டும் கப்-சிப் ஆகிடுரானுங்க நம்ம டெலுங்கு சுடலை கான் இன்னும் வாயே தொறக்கல
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜூலை-202012:06:14 IST Report Abuse
Malick Rajakumzi .. still coronaa covid 19 ..you .....
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
13-ஜூலை-202014:14:53 IST Report Abuse
R.Kumaresan ஏதோ பிஜேபி ஆட்சியில்தான் அவசரகதியில் தெலுங்கானா பிரிக்கப்பட்டது... இந்தியா ஏதோ தெலுங்கானாவில் தலைமைச் செயலகம் கட்டுவதற்காக ஜாதி மத எதையும் பார்க்காமல் கோயில் ஏதோ மசூதி இடித்து தள்ளிவிட்டு மதச்சார்பற்ற மாநிலம்னு சொல்லியிருக்காங்க தற்போது தலைமைகச்செயலகம் கட்டடம் கட்டி கூட்டம் நடத்தினாலும் வைரஸ், வைரஸ் நோய் பரவல் நிற்பதாகத்தெரியவில்லை... இந்தியா தமிழ்நாட்டில் MLA மட்டுமல்ல மற்றவர்களும் மருத்துவமனைகளில் வைரஸ் நோய் உள்ளதா என பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இந்தியா தமிழ்நாட்டில் வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு நிறைய பலியாயியுள்ளனர் அதிகம்தான்...
Rate this:
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
13-ஜூலை-202014:28:34 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி நாம தேடிகிட்டு இருந்த இஸ்டரி மேதை இங்க தான் இருக்காரு ஓடியாங்க ஓடியாங்க...
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
13-ஜூலை-202013:12:32 IST Report Abuse
Karthik இடிப்பதற்கு ஒரு செலவு. அதை மீண்டும் கட்டுவதற்கு ஒரு செலவு. நடுவில் மன்னிப்பு நாடகம் வேறு. இந்தியர்களின் வரிப்பணம் வீணாய்ப் போவதற்கான ஆதிகாரம் இது.
Rate this:
Karthik - Doha,கத்தார்
13-ஜூலை-202015:29:51 IST Report Abuse
Karthikஇடிப்பதற்கு ஒரு செலவு. அதை மீண்டும் கட்டுவதற்கு ஒரு செலவு. நடுவில் மன்னிப்பு நாடகம் வேறு. இந்தியர்களின் வரிப்பணம் வீணாய்ப் போவதற்கான நிரூபணம் ஆகும்...
Rate this:
Ray - Chennai,இந்தியா
14-ஜூலை-202016:05:45 IST Report Abuse
Rayசெலவில்லாமல் பாழ் மண்டபத்திலேயே இருந்துக்கலாம் முழு கட்டிடங்களை இடிக்கும்போது மொத்தமாக இடத்தை சீர்படுத்தி ஒரே மாஸ் திட்டமாக செய்வதே முறை கோவில் கிழக்கேயும் மசூதி மேற்கேயுமாக அமைக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X