அழகான பெண் தூதரின் அடாவடி வேலை

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

காத்மாண்டு: நட்பு நாடாக இருந்த நேபாளம், இப்போது சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பிரதமர் கே.பி.சர்மா ஒலி, நேபாள -- இந்திய எல்லையில், இந்தியாவிற்கு சொந்தமான சில பகுதிகளை, தங்களுடையது என சொல்லி, நேபாளத்தின் வரைபடத்தை மாற்றிவிட்டர். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்நிலையில், கட்சிக்குள்ளும் மோதல் வெடித்திருக்கிறது. 'சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம்' என, கட்சியின் சீனியர் தலைவர்கள், சர்மா ஒலிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதன் பின்னணியில், இந்தியா இருக்கிறது என, ஒலி குற்றம் சாட்டியுள்ளார்.


latest tamil news


நேபாள-த்தின், திடீர் சீன நட்பிற்கு, ஒரு பெண்மணி தான் காரணம் என்கின்றனர், உள்ளூர் அரசியல்வாதிகள். இவர், சீனாவின் துாதுவராக காத்மாண்டுவில் பணியாற்றுகிறார். 50 வயதாகும், ஹோவ் யாங்கி என்ற இந்த பெண்மணி, சினிமா நடிகையரையே மிஞ்சும் அளவிற்கு அவ்வளவு அழகாம். நேபாள அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களில், இவர் ரொம்ப பாப்புலராம். இவர் நடத்தும் பார்ட்டிகளில், நேபாள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்வாராம்.


latest tamil news


இந்த சீனப் பெண்மணியும், நேபாள பிரதமர் ஒலியும் படு நெருக்கமாம். 'இந்த நெருக்கத்தை வைத்து தான், சீன அரசு, நேபாள பிரதமரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தனக்கு வேண்டிய அனைத்தையும், எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் சாதித்துக்கொள்கிறது' என, இந்தியாவின் உளவு அமைப்பான, 'ரா' பிரதமர் மோடியிடம், ரகசிய அறிக்கை கொடுத்துள்ளதாம்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூலை-202017:26:07 IST Report Abuse
Endrum Indian சொல்றதுக்கு ஒரு அளவேயில்லையா 50 வயதிலும் கிழவி அழகு. எந்த ஒரு மிருகத்தையும் சினிமா ஒப்பனை கலைஞரிடம் ஒப்படையுங்கள் அதை எப்படி அழகு படுத்துகின்றார் என்று பாருங்கள் அது தான் இந்த கிழவியிடம் கூட
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
13-ஜூலை-202015:52:42 IST Report Abuse
vnatarajan இந்த விவகாரத்தை பற்றி இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்லப்போகிறது. அல்லது மவுனம் தானா.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
14-ஜூலை-202018:52:00 IST Report Abuse
NicoleThomsonavanunga eppoda enakku kidaikkum endru alaivaanunga...
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
13-ஜூலை-202015:23:28 IST Report Abuse
Raj இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X