பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 8.78 லட்சமானது

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
India, CoronaVirusUpdate, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆக உள்ளது.


பாதிப்பு விவரம்


latest tamil news




மாநில வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
13-ஜூலை-202010:10:38 IST Report Abuse
sundarsvpr அலோபதி மருத்தவம் மட்டும் சிகிச்சை செய்வதனை சிறுது தவிர்த்து இந்திய மருத்துவமுறையை பரிசீலிப்புது பயனை தரும். சிறு துரும்பும் பல்லுக்கு உறுதி. நோய் எதிர்ப்பு சக்தியால் மரணத்தை தவிர்க்கலாம். இந்தியா மருத்துவர்கள் அமெரிக்க மரூத்தவர்கள் பாரம்பரிய மருத்தவ முறையில் மருந்து காண ஆராய்ச்சி செய்வதாய் செய்தி. இதில் நிச்சியம் வெற்றி கிடைக்கும். அதாவது பக்க விளைவு இல்லா மருந்து கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் பாரம்பரிய மருத்துவம் உலக அளவில் பரவும். நோய் அற்ற வாழ்விற்கு உறுதுணையாய் இருக்கும். கொரோனாவால் மருத்துவ துறை ஆராய்ச்சி விரிவடைந்து பாரம்பரிய மருத்துவமும் மக்கள் மத்தியில் நடையாடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X