பொது செய்தி

இந்தியா

சீனாவுடன் ஒப்பந்தம்: உலக நாடுகள் மறுப்பு- நிதின் கட்காரி

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
nitin gadkari, india, china, coronavirus, covid 19, china coronavirus

சீனா, உலக நாடுகள், நிதின் கட்காரி

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: உலக பொருளாதாரம் சூழ்நிலை சாதகமாக உள்ளது. சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் தயாராக இல்லை. இது இந்திய தொழில்துறைக்கு பெரிய சாதகம். நமக்கு மறைமுக ஆசிர்வாதம் உள்ளது. இந்த சூழ்நிலையில், நாம் கடுமையான போட்டியாளராக விளங்குவதுடன், தரத்தில் கவனம் செலுத்தி, முன்னேறி செல்ல முடியும்.


latest tamil news



எளிதாக தொழில் துவங்கும் பட்டியலில், நமது ரேங்க்கை, உலக வங்கி உயர்த்தியுள்ளது. ஆனால் சான்றிதழ், ஒப்புதல் வாங்கும் நடைமுறைகள் சிக்கலானது. அவற்றை டிஜிட்டல் மயமாக்க முயற்சி செய்து வருகிறோம். ஜிடிபி, விவசாய வளர்ச்சி விகிதம், கிராமப்புற தொழில் வளர்ச்சி ஆகியவற்றை அதிகரிப்பதே நமது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
13-ஜூலை-202021:50:04 IST Report Abuse
konanki சுடலை சைக்கோ குருமா டேனியல் ஸ்பாஸடியன் ஓசி சோறு நாரமணி மிருகபுத்ரன் அசிங்க பல்லி சூனாபனா கறிக் கொழம்பு பேராசிரியர் பியூஸ் போனவர் எல்லாம் போராட்டத்திற்கு ரெடி. தமிழ் நாட்டில் முதலீடு ,தொழிற்சாலைகள், சாலைகள், வேலை வாய்ப்புகள் ,வர்த்தக மையங்கள் எதுவுமே வர விட மாட்டார்கள்.
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
13-ஜூலை-202019:06:33 IST Report Abuse
Pats என்ன முயற்சி செய்தாலும்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
13-ஜூலை-202018:11:51 IST Report Abuse
S. Narayanan சீனா பொருட்களுக்கு தடை என்பது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு வர ப்ரசாதமாகும். புதிய தொழில்கள் துவங்க இதை சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்திய அரசின் முயற்சிகளை பாராட்டுகிறோம். அதே சமயம் கொரோனாவையும் விரைவில் ஒழித்து விட்டால் உலக அளவில் இந்தியா வல்லரசாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X