அரசியல் செய்தி

தமிழ்நாடு

இம்மாதம் முழுவதும் பஸ் ஓடாது; தமிழக அரசு அறிவிப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Tamil nadu, Bus Service, tamil nadu government, தமிழகம், பஸ், பேருந்து, போக்குவரத்து, சேவை, நிறுத்தம், ஜூலை 31 வரை

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் பொதுப்போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டதை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கை: கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


கொரோனா தொற்றை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டது. தற்போது, ஜூலை 31ம் தேதி வரை பேருந்து சேவை இயக்கப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
13-ஜூலை-202022:00:38 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் கடையில் நோய்கள் விற்கப்படும். மல்ட்டு நோய் பெற வேண்டுமா ?? டாஸ்மாக் கடைக்கு வாங்க.
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
13-ஜூலை-202021:35:03 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI பஸ் ஓடினா கொரோன வரும் ஆலயங்கள் திறந்தா கொரோன வரும் ஆனா டாஸ்மாக் திறந்தா கொரோன ஓடிடும்
Rate this:
Cancel
13-ஜூலை-202020:09:12 IST Report Abuse
rasheed இப்படி நடக்கும் என்று தெரியும் அடுத்த மாதம் பஸ் வருமா என்று தெரியல நல்லது இரண்டே நாள் மட்டும் விடுங்கள் நாங்கள் திருப்பத்தூர் to ஊட்டி இரவு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் ஆறு மாதம் ஆகிவிட்டது பஸ் பார்த்து எவ்வளவு நாள் "#எவ்வளவு வேண்டும் என்றாலும் டிக்கெட் கொடுத்து பயணம் செய்கிறோம் ரஷீத் திருப்பத்தூர்
Rate this:
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம்கவலை வேண்டாம். மிக விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான் முதலமைச்சர் ஆவேன் அப்போது உங்களுக்கு ஊட்டிக்கு பஸ் டிக்கெட் இலவசமாக தருகிறேன். இந்த அவல நிலைக்கு தள்ளிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி பதிவி விலக வேண்டும்....
Rate this:
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம்சிறுபான்மையினருக்கு எதாவது ஒன்று என்றால் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. எங்கள் ஆட்சி வந்த பிறகு உங்களுக்கு டிக்கெட் கண்டிப்பாக கிடைக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X