கொரோனாவால் ஏற்பட்டுள்ள தனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் இஸ்ரேலியர்கள்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
corona, isolation, trees, hugging, people, கொரோனா, தனிமை, மரங்கள், தழுவல், இஸ்ரேலியர்கள்

ஜெருசேலம்: கொரோனாவின் காரணமாக ஏற்பட்டுள்ள தனிமையை போக்க இஸ்ரேலியர்கள் மரங்களை கட்டித் தழுவிக் கொள்கின்றனர்.

உலக நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் பல்வேறு நாடுகளில் மக்கள் தனிமையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news



இதையடுத்து தனிமையால் வாடும் அந்நாட்டு மக்களிடம், மரங்களிடம் அன்பு செலுத்துமாறு அப்போலோனியா தேசிய பூங்கா ஊழியர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். அதன் விளைவால் அனைத்து வயதினரும் மரங்களை கட்டியணைத்து ஆறுதல் அடைகின்றனர். 'கொரோனா பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கட்டியைணைக்க முடியவில்லை. மரங்களை கட்டியணைப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது' இவ்வாறு அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
16-ஜூலை-202001:55:14 IST Report Abuse
Rajesh அறிவு இல்லாத முண்டங்களா, முதலில் உயிர் கொலையை நிறுத்துங்கள் ஆடு, மீனு, மாடு, கோழின்னு முழிங்குட்டு, மரத்தை கட்டிப்பிடிச்சு என்ன சாதிக்கப்போகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X