சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையை மிரட்டும் கொரோனா; இன்று 464 பேருக்கு பாதிப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Madurai, covid19, corona virus, மதுரை

மதுரை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, இன்று(ஜூலை 13) மதுரையில் அதிகபட்சமாக 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று 66 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.


latest tamil news



அதிகபட்சமாக சென்னையில், 1,140 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னைக்கு அடுத்த இடத்தில், மதுரையில் இன்று அதிகபட்சமாக 464 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரையில் மொத்த பாதிப்பு 6539 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
13-ஜூலை-202021:56:25 IST Report Abuse
 Sri,India தென்மாவட்டங்களில் கடுமையான நேரகட்டுப்பாடு தேவை. இறைச்சி, காய்கறி, பலசரக்கு சந்தைகளை திறக்க வேண்டாம். மதியம் இரண்டு மணிக்கு மேல் மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
13-ஜூலை-202021:18:00 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI போவதை பார்த்தால் கொரோனவுடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்போல் உள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X