பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நான் நிரபராதி: கல்யாண்சிங்

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Babri trial, innocent, Kalyan Singh, allegations baseless, hearing

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை காங். சுமத்தியது. நான் நிரபராதி என முன்னாள் கவர்னரும் உ.பி. முன்னாள் முதல்வருமான கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வராக கல்யாண் சிங், 88. ஆட்சியின் போது 1992-ம் ஆண்டு டிசம்பரில் அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்யாண்சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களான, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீதும் சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்தது. 32 பேர் குற்றவாளிகளாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது.


latest tamil news
வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந் நிலையில், ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட கல்யாண் சிங் கடந்தாண்டு பணி நிறைவடைந்தவுடன் ,பா.ஜ.,வில் இணைந்தார். பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் ஏற்கனவே கல்யாண்சிங்கிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.

பின்னர் கல்யாண்சிங் கூறியது, பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த போது உபி. மாநில முதல்வர் என்ற முறையில், சர்ச்சை இடத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போட உத்தரவிட்டேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்தியில் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங். என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி பெய்யாக எனது பெயரை வழக்கில் சேர்த்துள்ளது. நான் நிரபராதி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-202021:04:14 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரசின் போலி மதசார்பின்மை இந்து விரோத அணூகுமுறையின் பலன்தான் இந்தப் பிரச்னை பூதாகரமானதற்கு காரணமே. உபியில் நடந்த இடிப்புக்கு ராஜஸ்தான் ம பி அரசுகளையும் காங் கலைத்தது ஜனநாயகப் படுகொலை. முஸ்லிம்கள் தங்களுக்குப் போதுமான அளவுக்கு மசூதிகள் அயோத்தியில் இருப்பதால் விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தும் வேற்று மாநில முஸ்லிம்களைத் தூண்டிவிட்டது சோனியா காங்கிரஸ். நல்ல வேளையாக புண்ணியவான் நரசிம்ஹ ராவ் ஆக்கிரமிப்புக் கட்டிட அகற்றலுக்கு உதவினார். இனியாவது முஸ்லிம்கள் நிதர்ச்னம் புரிந்து வாழட்டும்.
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
13-ஜூலை-202022:24:44 IST Report Abuse
வல்வில் ஓரிஇன்னும் எவ்வளவு நாள் தான் இதே புராணம் படிக்கப்போற நீ அவன் சென்று எழுவருடம் ஆகுது இன்னும் நீ அவனை நினைத்தே ஈங்குற , ஏதாவது உருப்படியா செய்ய பாருங்கோ இன்னும் அடுத்தவன் மேலே பாரத்தை வைத்து விட்டு ESCAPISAM பண்ணவேண்டாம்...
Rate this:
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
13-ஜூலை-202022:25:34 IST Report Abuse
வல்வில் ஓரிunakku edhuvadhu nadandhaal kooda congress thaan karanam enru soll pogira pola...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X