தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர சரத்பாவருக்கு அத்வாலே அழைப்பு

Updated : ஜூலை 13, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

மும்பை: சரத்பவார் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து மாநிலத்தில் பா.ஜ. அரசு அமைய உதவ வேண்டும் என குடியரசு கட்சி தலைவர் ராமதாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news



மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே உள்ளார் காங்.,மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே இந்திய குடியரசு கட்சி தலைவரான ராம்தாஸ் அத்வாலே சரத்பவார் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சிவேசேனா, காங்., உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியால் என்சிபிக்கு எந்த ஒரு லாபமும் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சியை சரத்பவார் விரும்பினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இது நடந்தால் பா.ஜ., ஆர்பிஐ மற்றும் என்சிபி இணைந்து ஒரு கூட்டணியை அமைக்க முடியும். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
14-ஜூலை-202009:51:31 IST Report Abuse
mathimandhiri மாநிலத்தின் வளர்ச்சியிலெல்லாம் அவருக்கென்ன அக்கறை? சில மாதங்களுக்கு முன்னாள் அஜித் பவாரை வைத்து அவர் பயங்கர கேம் ஆடியதை மறந்து விட்டீர்களா? தள்ளாத வயதிலும் அவருக்கிருக்கும் தளராத ஆசை எல்லாம் நம்மூர் குடும்பத் தலைவரை நினைவு படுத்த வில்லையா? இப்படியே அவர் மஹாராஷ்டிராவில் கையில் கம்பை வைத்துக் கொண்டு ரிங் மாஸ்டராகவே உத்தவை ஆட்டி வைத்து இன்பம் கண்டு கொண்டிருப்பதைத் தான் விரும்புவார். வேண்டாம் விஷப் பரிக்ஷை , விபரீதம். முதலுக்கு மோசம் ஆகி விடும்,ஆமாம்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-ஜூலை-202006:08:40 IST Report Abuse
Indhuindian சாஞ்சா சாயரபக்கம் சாயர செம்மறி ஆடுகளா உங்க சாயம் வெளுத்து போகும் பாஷய ஏடுகளா
Rate this:
Cancel
PRSwamy - New York,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-202005:23:34 IST Report Abuse
PRSwamy Pawar is the proxy of Dawood Ibrahim. How can BJP trust him?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X